Thursday, April 2, 2020

போர் - மனிதநேயம் எங்கே?

அக்கால போர்
இரு நாட்டு போர் வீரர்கள் 
மட்டும் மோதிக்கொண்டு
வீரத்தை மட்டுமே நிலைநாட்டினர்!!

இன்று ஒரு அணுஆயுதம் போதும்,
ஒரு நாட்டையே நாசமாக்கிட!!





போரென்றாலே
எதிரி நாட்டில்
சாரை சாரையாய்
அப்பாவி மக்களை
கொன்று குவிக்கின்றனர்.

சிரியா மக்களின் 
அழகான வாழ்க்கையை 
சிதைத்த 
மனிதநேயமற்ற 
போரின் விளைவை 
என்னால் முடிந்த அளவில் 
காணொளி பதிவில்
உணர்த்த முயன்றேன். 

மனிதநேயம் 
செழிக்கும் காலம் 
இனி உண்டா?




-KRV

No comments:

Post a Comment